Prof.Caleb James
வேதாகமத்தை தியானித்தல்! வேதாகமத்தை / அதன் வரலாறை புரிந்துகொண்டு தியானிக்கும் முறைகள்!
Bible Meditation
வேதாகமத்தை தியானித்தல்
தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும் சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது.
சத்தியத்தை அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். வேதாகமத்தை தியானித்தல் என்பது வசனத்தை வாசிப்பதுடன் நிற்காமல், அதன் வரலாறையும் சூழலையும் புரிந்துகொண்டு கிறிஸ்துவின் மனதைப் பெறும் பயிற்சியாகும்.
