About
நான் ஒரு கிறிஸ்தவன் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை, ஆனால் பரிசுத்த வேதாகமத்திற்கு இன்றும் நான் ஒரு மாணவனாகவே இருக்கிறேன்.
அன்பு தேவ பிள்ளைகளே, நான் பரிசுத்த வேதாகமத்தின் மாணவன் என் உயிர் உள்ள நாள் வரை நான் பரிசுத்த வேதாகமத்தின் மாணவனாகவே இருக்க விரும்புகிறேன். பரிசுத்த வேதாகமத்தில் தேறினவர்கள் என்று எவரும் இல்லை. கிறிஸ்துவுக்குள் தொடர்ந்து தேவனை நோக்கி பொறுமையுடன் முன்னேறுங்கள். கிறிஸ்துவுக்குள் நீங்கள் தேறுதலடைய ஜெபத்துடன் பிரயாசப்படுகிறேன்.
பலவீனரை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்குப் பலவீனருக்குப் பலவீனனைப்போலானேன்; எப்படியாகிலும் சிலரை இரட்சிக்கும்படிக்கு நான் எல்லாருக்கும் எல்லாமானேன். பந்தயத்திற்குப் போராடுகிற யாவரும் எல்லாவற்றிலேயும் இச்சையடக்கமாயிருப்பார்கள் (I கொரிந்தியர் 9:22-27).
About
சாட்சியாய் ஜொலிப்பதற்கு வல்லமை தருகிறார் அப்.1:8 சரியாக ஜெபிப்பதற்கு வல்லமை தருகிறார் ரோமர் 8:26 சத்துருவை ஜெயம் கொள்வதற்கு வல்லமை தருகிறார் ஏசாயா 59:19
சுவிசேஷத்தை நான் பிரசங்கித்துவந்தும், மேன்மைபாராட்ட எனக்கு இடமில்லை: அது என்மேல் விழுந்த கடமையாயிருக்கிறது; சுவிசேஷத்தை நான் பிரசங்கியாதிருந்தால், எனக்கு ஐயோ. I கொரிந்தியர் 9 :16
About
நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. ISG ஊழியங்கள் ஒரு தனிப்பட்ட மனுஷனுடைய ஊழியம் அல்ல, கர்த்தராகிய தேவனுடைய வழிநடத்துதலில் செயல்படும் ஊழியமாகும்.
"பரலோக ராஜ்யம் கடுகு விதைக்கு ஒப்பாயிருக்கிறது; அதை ஒரு மனுஷன் எடுத்துத் தன் நிலத்தில் விதைத்தான்." "அது சகல விதைகளிலும் சிறிதாய் இருந்தும், வளரும் போதும், சகல பூண்டுகளிலும் பெரிதாகி, ஆகாயத்துப் பறவைகள் அதின் கிளைகளில் வந்து அடையத்தக்க மரமாகும்" (மத்தேயு 13:31,32).
About
"சத்தியத்தை அறிவீர்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும்" தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும் சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது. 11 தீமோத்தேயு 3:17
About
"சத்தியத்தை அறிவீர்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும்" தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும் சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது. 11 தீமோத்தேயு 3:17
